Pages

Friday, September 03, 2010

VIJAY TV-யின் நீயா..நானா ?

இந்த நிகழ்சி எனக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்சி...பெரும்பாலும் டீவி நிகழ்சிகள் ஒரே போர்..அல்லது..business motive ஆகத்தான் இருக்கு..இதுலயும் business இருக்கலாம்..ஆனா இந்த நிகழ்ச்சிய பார்க்காம இருக்க முடியல..அதுவும் கோபிநாத் அவர்களின் "magic voice" இந்த நிகழ்ச்சிய எங்கேயோ கொண்டு போகுது.. ஒவ்வொரு வாரமும் அந்த தலைப்புகள் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ண வைக்கிது..அதுவும் இந்த வாரம் பிளாக் எழுதரத பத்தி...ஒரு டாபிக்..ரொம்ப interstinga இருந்துச்சு....ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு டாபிக் marriage special னு எனக்கு ரொம்ப பிடிச்சுது.....குறிப்பா சொல்லனும்னா கோபிநாத் அவர்கள் அந்த நிகழ்சிய கொண்டு போற விதம்..அருமை..

1 comment:

  1. எனக்கும் ரொம்ப பிடிச்ச நிகழ்சி

    ReplyDelete